சந்திர மங்கள யோகம் சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர். You Might Also Like லட்சுமி யோகம் January 19, 2025 பர்வத யோகம் January 19, 2025 லக்ன கர்மாதிபதி யோகம் January 19, 2025