தாமினி யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது. பலன் அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர். You Might Also Like அசுபர யோகம் January 19, 2025 சாமர யோகம் January 19, 2025 விஷ கன்னிகா யோகம் January 19, 2025