கஜகேசரி யோகம் சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது. பலன் உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு நிகரான தொழில் புரிவர். You Might Also Like பத்ர யோகம் January 19, 2025 அரச யோகம் January 19, 2025 சதுஸ்ர யோகம் January 19, 2025