ஜெய யோகம் 6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும். பலன் பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார். You Might Also Like அங்கஹீன யோகம் January 19, 2025 அமாவாசை யோகம் January 19, 2025 லட்சுமி யோகம் January 19, 2025