ஸ்ரீநாத யோகம் லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர். You Might Also Like வேசி யோகம் January 19, 2025 சரள யோகம் January 19, 2025 அங்கஹீன யோகம் January 19, 2025