கனக யோகம் லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள். You Might Also Like சரள யோகம் January 19, 2025 துருதுரா யோகம் January 19, 2025 விஷ கன்னிகா யோகம் January 19, 2025