ஸ்ரீநாத யோகம்

 

லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது.

பலன்

  • செல்வம் செல்வாக்கு புகழ்,
  • அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர்.
  • சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.

 

×
×

Cart