வேசி யோகம்

வேசி யோகம்

சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது.

பலன்

  • இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும்,
  • மகிழ்ச்சி உடையவராகவும்,
  • அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள்.

×
×

Cart