விபரீத ராஜயோகம்

6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின்
8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின்
12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின்
விபரீத ராஜயோகம் உண்டாகிறது.

பலன்

சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் ஒருவர் திடீரென் உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆகிறார்.

×
×

Cart