ருச்சிக யோகம்

செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருக்க ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது.

பலன்

  • உடல் பலம் மிக்கவர்கள்.
  • பெரும் புகழும் மிக்கவர்கள்.
  • அரசாலும் பெருமைக்குரியவர்,
  • தயாள குணம் மிக்கவர்,
  • மதபற்றுதல் உடையவர்.

×
×

Cart