ரஜ்ஜு யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.
பலன்

  1. பேரரசை மிக்கவர்.
  2. பொருள் ஈட்டுவதில் வல்லவர்.
  3. வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.

×
×

Cart