யுக யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.

பலன்

  • இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர்.
  • நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்.

×
×

Cart