முசல யோகம்

ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது.

பலன்

  • இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர்.
  • செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர்.
  • தனமான் உணர்வு மிக்கவர்.
  • கல்வி ஞானத்தால் புகழ் பெறுபவர்.

×
×

Cart