முக்தி யோகம்

லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள்.

பலன்

  • இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை.
  • இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது.
  • பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.

×
×

Cart