புஷ்கல யோகம் லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது. பலன் மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள். You Might Also Like அசுபர யோகம் January 19, 2025 பாக்கிய யோகம் January 19, 2025 ரஜ்ஜு யோகம் January 19, 2025