பரிவர்தனா யோகம்

இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது.

பலன்

  • பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார்.
  • செல்வாக்கு புகழ் அனைத்தும் உண்டாகின்றது.

×
×

Cart