பத்ர யோகம்

லக்னத்திற்கு 4,7,10 ல் புதன் வீற்றிருக்க அந்த வீடு புதனுக்கு ஆட்சி உச்சமாகில் பத்ர யோகம் உண்டாகிறது.

பலன்

  1. பலம் மிக்கவர்.
  2. தாய் வர்கத்தால் நன்மை அடைபவர்.
  3. பந்தபாசம் மிக்கவர்.
  4. விளையாட்டு துறையில் சிறப்புடையவர்.

×
×

Cart