நீச பங்க ராஜ யோகம்

 

ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.

பலன்

  • நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர்.
  • சிலர் உலக சாதனை செய்கின்றனர்.

×
×

Cart