ராகு கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.
பலன்
- இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும்,
- தீயவராகவும்,
- ஒதுக்க்பட்டவரகவும்,
- நிலையான் இடத்தில வாழ வகையர்ரவராகவும் இருப்பார்.