தாமினி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது.

பலன்

  • அறிவு ஆற்றல் மிக்கவர்.
  • பகைவர்களை தன் வயப் படுத்துபவர்.
  • நற்பண்பு உடையவர்.
  • தான தர்மம் செய்பவர்.
  • ஜீவராசியின் பால் கருணை உடையவர்.

 

×
×

Cart