தர்ம கர்மாதிபதி யோகம் ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர் ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. பலன் அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கிறது. You Might Also Like அந்திய வயது யோகம் January 19, 2025 சக்ரவர்த்தி யோகம் January 19, 2025 தேனு யோகம் January 19, 2025