சுமத்திர யோகம் லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள். You Might Also Like பூமி பாக்கிய யோகம் January 19, 2025 லக்ன கர்மாதிபதி யோகம் January 19, 2025 சுனபா யோகம் January 19, 2025