சரஸ்வதி யோகம்

 

குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.

பலன்

  • மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு,
  • எழுத்தாற்றல், பேச்சாற்றல் முதலியன உண்டாகும்.
  • அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை அடைவார்.

×
×

Cart