சரள யோகம்

8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும்.

பலன்

  • நீண்ட ஆயுள் உடையவர்.
  • பயமில்லாதவர்.
  • தைரியமிக்கவர்,
  • கல்வியாளர்,
  • பகைவெல்லும் திறமைசாலி.
  • உயர்நிலை பெரும் யோகமுடையவர்.

×
×

Cart