சதுரஸ்ர யோகம்

எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது.

பலன்

ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும்.

நல்ல பெரும் புகழும் பெறுவார்.

×
×

Cart