சங்க யோகம் 5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார். You Might Also Like காம யோகம் January 19, 2025 புஷ்கல யோகம் January 19, 2025 பாபகத்ரி யோகம் January 19, 2025