கோல யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும்.

பலன்

  • இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர்,
  • சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும்,
  • ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார்.

×
×

Cart