கேதார யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும்.

பலன்

  • நாற்கால் ஜீவனத்தாலும்,
  • விவசாயத்தாலும், நன்மை பெறுவார்.
  • வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.

×
×

Cart