கனக யோகம்

 

லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது.

பலன்

  • இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ்,
  • செல்வம்,
  • செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.

×
×

Cart