கஜகேசரி யோகம்

சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது.

பலன்

  • உறவினரால் உயர்வு அடைவார்.
  • பெரும் புகழும் உடையவர்.
  • இறந்த பின்பும் புகழ் மிக்கவர்.
  • அரசருக்கு நிகரான தொழில் புரிவர்.

 

×
×

Cart