அமாவாசை யோகம் சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும். பலன் அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள். You Might Also Like வசுமதி யோகம் January 19, 2025 சதுரஸ்ர யோகம் January 19, 2025 லட்சுமி யோகம் January 19, 2025