அதி யோகம் அதி யோகம் சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது. பலன் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர். You Might Also Like காம யோகம் January 19, 2025 உபய சாரி யோகம் January 19, 2025 பூமி பாக்கிய யோகம் January 19, 2025