அகண்ட சாம்ராஜ்ய யோகம்

 

ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது.

பலன்

ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது

×
×

Cart