எண் ஆறு
பிறந்த தேதிகள் 6, 15, 24 பொதுவான கூணங்கள் தைரியசாலிகளாகவும், காந்த சக்தி நிறைந்த கண்கள் பொருத்தியவர்களுமான இவர்களை வெகு சுலபத்தில் பார்த்த மாத்திரத்தில் சுக்கிர ஆதிக்கரென அறியலாம். மனம் எப்போதும் அழகான பொருட்களிலும்,கவிதை இசை, நடனம் முதலிய இன்பகரமான விஷயங்களிலும்…