மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்.

  1. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள், யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்புஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
  2. ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ, அதற்காக முயற்சிக்கவோ கூடாது இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
  3. பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும். அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
  4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
  5. 48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது. அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல
  6. கருப்பு, நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்
  7. ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால், மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும் இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
  8. கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

×
×

Cart