தாய்க்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது கருத்தரித்தால், அந்தப் பிரசவம் மிகவும் கடின மாய் இருப்பதுடன், குழந்தை பிறந்த பிறகும் தாயின் உடல் ஆரோக்கியம் கடுமையாய்ப் பாதிக்கப்படும் என்பதே ஜோதிடக் கலையின் இரகசியம் ஆகும். எனவே, தம்பதியர் இந்தக் கால கட்டத்தில் உடல் உறவு கொள்ளாமல் இருபது மிக, மிக அவசியம் என்பதை உணர வேண்டும். மேலும், குழந்தையின் ஜெனன கால ஜாதகத்தில் இலக்கினத்திலிருந்து
எட்டாம் இடத்தில் சந்திரன் இருப்பதும் மேற்கண்ட பலனையே தரும்!