அமல யோகம்
லக்னம் அல்லது சந்திரனுக்கு 10ல் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் இருக்க அமல யோகம் உண்டாகிறது.
பலன்
- அன்பும் ஆற்றலும் பெற்றவர்,
- வற்றாத புகழும் வடியாத செல்வமும் உடையவர். நல்லவர்.
- வல்லவர் என எல்லோராலும் புகழப்படுபவர்.
- கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ் பெற்று வாழ்வார்கள்.