அனபா யோகம்

அனபா யோகம்

சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.

பலன்

  • சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர்.
  • பெரும் புகழும் உடையவர்,

×
×

Cart