வேசி யோகம் வேசி யோகம் சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள். You Might Also Like சதுஸ்ர யோகம் January 19, 2025 தரித்திர யோகம் January 19, 2025 விபரீத ராஜயோகம் January 19, 2025