துருதுரா யோகம் துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். You Might Also Like அசுபர யோகம் January 19, 2025 பாபகத்ரி யோகம் January 19, 2025 தர்ம கர்மாதிபதி யோகம் January 19, 2025