சாங்கியா யோகம் லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது. பலன் உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார். You Might Also Like கனக யோகம் January 19, 2025 ஸ்ரீ கட யோகம் January 19, 2025 கால சர்ப்ப யோகம் January 19, 2025