சரள யோகம் 8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். பலன் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர். You Might Also Like ஸ்ரீ கட யோகம் January 19, 2025 வாசி யோகம் January 19, 2025 கஜகேசரி யோகம் January 19, 2025