சகட யோகம் குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது. பலன் இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன் இல்லை. You Might Also Like ராஜயோகம் January 19, 2025 அமாவாசை யோகம் January 19, 2025 கால சர்ப்ப யோகம் January 19, 2025