அரச கேந்திர யோகம் லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும். பலன் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும். You Might Also Like விஷ கன்னிகா யோகம் January 19, 2025 ஸ்ரீ கட யோகம் January 19, 2025 அமாவாசை யோகம் January 19, 2025