அசுபர யோகம் லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது. பலன் 40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது. You Might Also Like ஞாபக மறதி யோகம் January 19, 2025 வெளி நாடு செல்லும் யோகம் January 19, 2025 சுலபமாக சம்பாதிக்கும் யோகம் January 19, 2025