விரின்சி யோகம்

லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது.

பலன்

  • வல்லமை, வலிமை,
  • நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.

×
×

Cart