வாசி யோகம்
சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது.
பலன்
- இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும்,
- செல்வாக்கு மிக்கவராகவும்,
- பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும்,
- செழிப்பாகவும் வாழ்கின்றனர்.