வல்லகி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம்.

பலன்

  • சுக போகத்தை அனுபவிக்கின்றனர்,
  • சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர்.
  • நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.

×
×

Cart