ராஜயோகம்

1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது.

பலன்

  • நல்ல மனைவி,
  • வீடு யோகம்,
  • தொழில் யோகம்,
  • செல்வம்,
  • செல்வாக்கு உண்டாகிறது.

×
×

Cart