ரவி யோகம்

 

சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது.

பலன்

  • இந்த யோகம் உடையவர்கள் புகழ்,
  • பெருமை,
  • நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள்.
  • சாதனைகள் படைக்கிறார்கள்.

×
×

Cart